Aloe Vera leaves harvesting from our project beneficiaries in Kuduvil area Irrakkamam DS division started today 16/11/2021
எங்கள் திட்ட பயனாளிகளிடம் இருந்து கற்றாழை இலைகள் அறுவடை இன்று 16/11/2021 குடுவில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.