Cheques were issued to the beneficiaries who have harvested Aloe vera leaves under the “Samurdhi Arunalu Livelihood Development Program” Samurdhi State Minister Hon. Sihan Semasingha was the special guest at the event.
The event was held at the Damana Divisional Secretariat today.
For this event Ampara District Development Committee Chairman MP WD.Weerasinge, Member of Parliament Dr. Thilak Rajapaksha, Government Agent Mr.Bandaranayaka, Samurdhi District Director Mr.Safras and Divisional Secretaries were also participated.
Beneficiaries of Aloe Vera cultivation who attended this event were given cheques for their harvest.
“சமூர்த்தி அருணலு வாழ்வதார அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ்” கற்றாளை பயிர்செய்கை அறுவடை செய்த பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கும்
நிழ்வில் விசேட அதீதியாக சமூர்த்தி ராஜாங்க அமைச்சர் சிஹான் சேம சிங்க கலந்து கொண்டார்.
இந்நிகழ்வு இன்று தமண பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் அதீதிகளாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் WD.Weerasinge, பாராளுமன்ற உறுப்பினர் Dr. Thilak Rajapaksha,அரசாங்க அதிபர் Mr.Bandaranayaka, சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் Mr.Safras மற்றும் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட கற்றாழை உற்பத்தி பயனாளிகளுக்கு அவர்களின் அறுவடைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.