It is the duty of the leaders who lead the community to support and carry out economic activities using the unused spaces in the public places and to add to it the people belonging to that community.
Thus, the Chief Religious Leader of Pansala in Daman Division, visited our project training center and gained knowledge related to Aloe Vera cultivation.
His effort is highly commendable.Further we have discussed about the possibility of setting up an Aloe Vera model farm in the hospital.
மத ஸ்தலங்களில் பாவிக்கப்படாமல் இருக்கும் இடங்களை பயன்படுத்தி பொருளாதார ரீதியான உற்பத்திகளை மேற்கொள்வதுடன் அந்த சமூகம் சார்ந்த மக்களுக்கும் அதனை கொண்டு சேர்க்க வேண்டிய கடமை அச்சமூகத்தை வழிநடாத்தும் தலைவர்களை சார்ந்தது.
அந்தவகையில் தமண பிரதேச எல்லைக்குட்பட்ட பன்சலேயின் பிரதான மதத்தலைவர் எமது திட்ட பயிற்சி நிலையத்திற்கு விஜயம் செய்து கற்றாழை பயிர்ச்செய்கை சம்பந்தப்பட்ட அறிவைப் பெற்றுக் கொண்டு இம்மகத்தான பணியில்
ஈடுபட்டுள்ளார்.
இவரின் இந்த முயற்சி மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.