Eradicate poverty in Eastern Province Through Greenery Economic Revaluation
Launching the pilot project of Aloe Vera Cultivation as Home Garden, in Ampara District
2020 September 14th
நாங்கள் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற பிரதேசம் என்கின்ற வேறு வேறு பிரதேசமாக கிராமமாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக பயணிக்க வேண்டும் கலந்து வாழ்கின்ற ஒற்றுமையாக இருக்கின்ற பிரதேசமாக இந்த திட்டத்தின் மூலமாக யோசிக்கிறோம் எனவே உங்களை பார்க்கின்றபோது எல்லோரும் பிரதிபலிக்கின்ற அளவு எல்லா பிரதேசத்தை ஏற்படுத்தி இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றீர்கள் என்பது உங்களை பார்க்கின்றபோது விளங்குகின்றது அந்த அடிப்படையிலேயே இந்த பணியில் ஆயிரம் பேரை முதலில் பரிட்ச் சாத்தியாக செயற்படுகின்றார்கள். அதன் அடிப்படையில் இந்த பயிர்ச்செய்கையை உற்பத்தி செய்வதற்காக சமுர்த்தி வங்கியில் முதற்கட்டமாக கடன் வழங்கப்படும் அதற்குப் பிறகு இந்த பயிற்சியில் ஈடுபட்டு 6 மாதம் அந்த கொடுப்பதற்கான பயிற்சியை அறுவடை செய்து இந்த கடனுக்காக பணத்தை நீங்கள் மூல செலுத்தக் கூடியதாக இருக்கும். Mr. ஆசாத் அவர்கள் இந்தத் திட்டத்துக்கு முதலீடு செய்து மிகவும் பெறுமதியான தயாரிப்பிற்கு மிக விரைவில் இதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளை செய்து முடிக்க வேண்டும். அந்த அடிப்படையில் தொழிற்சாலை ஒன்றும் நிறுவப்படும் அதற்கு இந்த உற்பத்திகளை வழங்கி அந்த மூலப்பொருட்களை முடிவு பொருட்கள் ஆக்கி தொழிற்சாலை இங்கே அமைக்க கூடியதாக சூழல் அமையும் அப்படியான தொழிற்சாலை நிறுவப்படும் போது அந்தத் தொழிற்சாலைக்கு 300க்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்கள் அங்கே உருவாக்கப்படும் அந்த தொழில் வாய்ப்பு கட்சிகளை சார்ந்த உற்பத்திகளை செய்கின்ற தொழிலாக உருவாக்கப்படும் எனவே நாங்கள் சென்றதைப் போன்று இதற்காக வசதி வாய்ப்புகளை உருவாக்கி இதற்கான இணைப்பக்கங்களை உருவாக்கி நாங்கள் அதனை செய்து விடலாம் ஆனால் இதை வெற்றிகரமாக செய்யக்கூடிய திறன் உங்களுடைய கைகளில்தான் உள்ளது இந்த கற்றாழை பயிர்ச்செய்கையை நீங்கள் பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும். அதை அறுவடை செய்து கொடுக்கின்ற போது ஆறு மாதத்திற்குப் பிறகு தானாக அதனை பராமரிக்க கூடியதாக இருக்கும் அவ்வாறான ஒரு வருமானமும், உற்பத்தியையும்இதன் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். எனவே நாங்கள் ஒரு திட்டத்தினை அமுல்படுத்துவதன் நோக்கம் அந்த அந்த திட்டத்தின் உடைய விளைவுகளை நீங்கள் பயனடைந்து கொள்ள வேண்டும். இதனை செய்கின்ற போது இதில் ஏதாவது தடைகள் பிரச்சினைகள் வருமாக இருந்தால் இது சம்பந்தமாக பயிற்றப்பட்ட வழிகள் இருக்கின்றார்கள் அவர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் மாவட்ட பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேச செயலாளரை சந்தித்து நீங்கள் அதற்கான தீர்வைப் பெறலாம். எனவே இந்த நோக்கை அடைவதற்கு நீங்கள் முழு முயற்சியாக செயற்பட வேண்டும் எனவே இப்பொழுது சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாங்க யாழிலும் தங்கி வாழாமல் சுயமாக எங்களுடைய முயற்சியால் வருமானங்களை ஈட்டிக் கொள்ளக் கூடியவர்களாக நாங்கள் மாற வேண்டும் இதனை இந்த சந்தர்ப்பத்தின் மூலம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.